மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2025-2026 தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த பட்ஜெட் தாக்கலில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கும் விதமாக புதிய வரி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., … Read more