யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் – நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் !
தற்போது யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய பணியாளர் தேர்வாணையம் : இந்தியாவின் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த … Read more