முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! பதவி: இளம் தொழில் வல்லுநர்

முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! பதவி: இளம் தொழில் வல்லுநர்

மாவட்ட கண்காணிப்பு அலகில் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உள்ள நபர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க அலகு – தர்மபுரி மாவட்டம். வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: இளம் தொழில் வல்லுநர் (Young Professional) காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: Rs.50000/- வரை … Read more