அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப் – வெற்றி பெறுவாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: அமெரிக்க அதிபர்  தேர்தல் நேற்று பரபரப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கினார். எனவே அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. … Read more