அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய தமிழர் – அடடே யார் அந்த வெற்றியாளர் தெரியுமா?

அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய தமிழர் - அடடே யார் அந்த வெற்றியாளர் தெரியுமா?

அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய தமிழர்: அமெரிக்காவில் நேற்று(05.11.2024) அதிபர் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை தான் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 51% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Join WhatsApp Group இந்நிலையில் அதே தேர்தலில் இல்லினாய்ஸின் 8வது காங்கிரஸின் மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார்.  இவர் 56.3% வாக்குகள் … Read more

47 வது அமெரிக்க அதிபர் தேர்தல் –  மீண்டும் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்ப்!

47 வது அமெரிக்க அதிபர் தேர்தல் -  மீண்டும் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்ப்!

47 வது அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை நிறைவு பெற்றது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு மிக அருகில் முன்னிலை வகித்து வந்தார். Join WhatsApp Group கமலா ஹாரிஸ் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 47 வது அதிபராக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ! டிரம்ப் வெற்றி பெறுவார் – தாய்லாந்தை சேர்ந்த நீர்யானைக்குட்டி கணிப்பு !

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ! டிரம்ப் வெற்றி பெறுவார் - தாய்லாந்தை சேர்ந்த நீர்யானைக்குட்டி கணிப்பு !

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என தாய்லாந்தை சேர்ந்த நீர்யானைக்குட்டி கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. அந்த வகையில் அடுத்த அதிபர் கமலா ஹாரிசா அல்லது டொனால்டு டிரம்பா என்பதை அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தேர்வு செய்ய உள்ளனர். இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு … Read more