உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை – நிர்வாகம் அதிரடி முடிவு!
உபியில் – உத்தர பிரதேசத்தில் உள்ள கோவில்களில் இனி இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பிரசாதத்திற்கு கொண்டு வர கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை சமீபத்தில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் கலந்துள்ளதாக சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போது அந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதனைத் காரணம் காட்டி கர்நாடக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்தது. அதாவது கர்நாடகாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் கொடுக்கப்படும் பிரசாதத்தில் … Read more