தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,14,790 | Manager பதவிகள் அறிவிப்பு

தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,14,790 | Manager பதவிகள் அறிவிப்பு

TNPL தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள பல்வேறு Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: General Manager … Read more