கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு ! வேலியே பயிரை மேய்வது போல அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் செய்த பலே காரியம் !
கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு. கோயமுத்தூரில் மிகவும் பேமசான கோவிலாக விளங்கி வருவது தான் மருதமலை முருகன் கோயில். மேலும் இது சார்ந்து பல கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் வடவள்ளி அருகாமையில் இருக்கும் கரிவரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயிலில் 30க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து, துணை ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் … Read more