மறைந்த வடிவேல் பாலாஜி மகனை பார்த்துள்ளீர்களா? அப்படியே.., அப்பாவை உரிச்சு வச்சுருக்காரே.., அழகிய புகைப்படம் உள்ளே!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களான KPY, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வடிவேலு வேடமிட்டு மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு பாலாஜி. எந்தவொரு வேடமிட்டு அவர் நடித்தாலும், அந்த கேரக்டருக்கு ஏற்றார் போல் பாடி லாங்குவேஜ், குரல் அனைத்தையும் கொண்டு வரும் கலைஞன் தான் வடிவேலு பாலாஜி. இவரின் நடிப்பு திறமையை பார்த்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி சினிமாவில் காமெடியனாக கலக்கி கொண்டிருந்த நிலையில், கடந்த 2020ம் … Read more