ஐபிஎல் 18ல் அறிமுகமாகும் 13 வயது சிறுவன் – கோடிகளில் வாங்கிய RR அணி – யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

ஐபிஎல் 18ல் அறிமுகமாகும் 13 வயது சிறுவன் - கோடிகளில் வாங்கிய RR அணி - யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

ஐபிஎல் 18ல் 13 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி: 18வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். அதன்படி முதல் நாள் ஏலத்தில் 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 72 வீரர்களை சுமார் 467.95 கோடி ரூபாய்க்கு வாங்கினர். இதில், அதிகபட்சமாக ரிஷப் பன்டை, லக்னோ அணி கிட்டத்தட்ட 27 கோடி ரூபாய் கொடுத்து … Read more