1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி ! கோடக் மகேந்திரா வங்கி தாராளம் 

1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி

   1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி. கோடக் மகேந்திரா வங்கியின் அலட்சியம். வங்கியின் வாடிக்கையாளர் கணக்கிற்கு ரூ. 765 கோடி பணம் இருக்கின்றது என்று குறுந்செய்தி வந்துள்ளது. பணம் வந்தது எப்படி என்ற குழப்பத்தில் வாடிக்கையாளர் இருக்கின்றார். 1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி ! கோடக் மகேந்திரா வங்கி தாராளம்  ரூ. 765 கோடி இருப்பு :    தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்தவர் கணேசன். அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து … Read more