SBI வங்கியில் நிரந்திர வேலைவாயப்பு 2024 ! 164 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது – அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்க்கலாம் !
SBI வங்கியில் நிரந்திர வேலைவாயப்பு 2024. பாரத ஸ்டேட் வங்கியின் வெவ்வேறு அலுவகங்களில் பல்வேறு விதமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வர்த்தக நிதி அதிகாரி, பட்டாயா கணக்காளர் உட்பட பல காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு குறித்த விரிவான விவரங்களை தெரிந்துகொள்ள கீழே காணலாம். SBI வங்கியில் நிரந்திர வேலைவாயப்பு 2024 வங்கி: பாரத ஸ்டேட் வங்கி (SBI) பணிபுரியும் இடம்: மும்பை, ஹைதெராபாத், கொல்கத்தா காலிப்பணியிடங்கள் விபரம்: பட்டய கணக்காளர் – … Read more