வனிதா விஜயகுமாருக்கு 4வது திருமணம்? அதுவும் மாப்பிள்ளை இந்த பிரபலமா? தேதியுடன் வெளியான புகைப்படம்!!
பிக்பாஸ் வனிதா விஜயகுமாருக்கு விரைவில் 4வது திருமணம் நடைபெற இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். வனிதா விஜயகுமார்: நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா. ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த அவர் ஓரிரு படங்களில் இருக்கும் இடம் காணாமல் போனார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். Join WhatsApp Group அந்த ஷோவில் இருந்து வெளியே வந்த பிறகு வனிதா புதிய தொழில்கள் தொடங்கி … Read more