வசந்தா மகளிர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், வெவ்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

வசந்தா மகளிர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

வசந்தா மகளிர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024. வாரணாசியில் அமைந்துள்ள மகளிர்க்கான வசந்தா கல்லூரியில் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விபரங்களை தெரிந்துகொள்ள கீழே காணவும். வசந்தா மகளிர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 கல்லூரியின் பெயர்: வசந்தா மகளிர் கல்லூரி இடம்: வாரணாசி காலிப்பணியிடங்கள் விபரம்: உதவிப் பேராசியர்,(Assistant Professor) வாழ்க்கை அறிவியல் (Life Science) – 1 திட்ட மேலாண்மை (Project … Read more