ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சஸ்பெண்ட்: தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. மேலும் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனன் பதவி ஏற்றார். அவர் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து … Read more