தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் – ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே போட்டி !
தற்போது மத்திய அரசு சார்பில் தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஏலத்தில் ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் : தமிழகத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க … Read more