தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் சமூக சேவகர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! எனவே இக்காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி … Read more