மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு 2024 ! TNCPE நிபுணர் பணியிடங்கள் அறிவிப்பு !

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு 2024 ! TNCPE நிபுணர் பணியிடங்கள் அறிவிப்பு !

TNCPE தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் மேலாண்மை நிபுணர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் தெரிவிக்கப்பட்ட இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விளக்கம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது tncpe recruitment 2024. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு … Read more