தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு ! உதவி பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாகும் . தற்போது இந்த வங்கி இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளைமற்றும் 1094 தானியங்கி டெல்லர் இயந்திரங்களையும் (ஏடிஎம்) கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் துறை வங்கியாக … Read more