NIRTல் data entry வேலைவாய்ப்பு ! நேர்காணல் மட்டுமே ! 17,000 சம்பளம் !

NIRTல் data entry வேலைவாய்ப்பு

   NIRTல் data entry வேலைவாய்ப்பு தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் 1956ம் ஆண்டு முதல் இந்தியாவில் சென்னையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கி வருகின்றது. இங்கு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நிரப்ப இருக்கின்றனர். எனவே காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம். NIRTல் … Read more