தி கோட் திரைப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் – போஸ்டருடன் புதிய அப்டேட்டை பகிர்ந்த வெங்கட் பிரபு !
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தின் போஸ்டருடன் புதிய அப்டேட்டை வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தி கோட் திரைப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் JOIN WHATSAPP TO GET CINEMA NEWS தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இளைய தளபதி விஜய் நடிப்பில் … Read more