விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் புக்கிங் தற்போது தொடங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை எழுப்பி வருகிறது. அஜித் குமார்: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு 2025-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் … Read more