வெற்றிமாறனின் விடுதலை Part 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு – குஷியில் ரசிகர்கள்!
வெற்றிமாறனின் விடுதலை Part 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குநராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல சூப்பர் ஹிட் அடித்தது. வெற்றிமாறனின் விடுதலை Part 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘விடுதலை’. இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க அவருக்கு வில்லனாக … Read more