அஷ்ட ஐயப்ப அவதாரம் – வித்யாசாகர் மியூசிக்கில் உருவான முதல் தெய்வீக பாடல் வெளியீடு!
அஷ்ட ஐயப்ப அவதாரம்: தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கியவர் தான் வித்யாசாகர். மெலடி கிங் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதன்படி, கில்லி, சந்திரமுகி, மொழி, குருவி, ஜெய் ஹிந்த், தில், பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், தூள், இயற்கை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அஷ்ட ஐயப்ப அவதாரம் – வித்யாசாகர் மியூசிக்கில் உருவான முதல் தெய்வீக பாடல் வெளியீடு! … Read more