விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

பிரபல நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம் குறித்து ஷாக்கிங் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தி கோட். இதனை தொடர்ந்து  ஹெச். வினோத்துடன் கைக்கோர்த்து தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தளபதி தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியல்வாதியாக ஜொலிக்க … Read more

தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!

தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!

தவெக தலைவர் விஜய் தளபதி 70 படத்தில் நடிக்கும் விதமாக சினிமா நெருங்கிய வட்டாரங்கள் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இளைய தளபதியில் இருந்து தற்போது தளபதியாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் கடைசியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் முழுவதுமாக அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். மக்களுக்காக சினிமாவை விட்டு வெளியேறி … Read more

பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு – காவல்துறை அறிவிப்பு!

பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு - காவல்துறை அறிவிப்பு!

தற்போது பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு, இது பற்றிய தகவல்கள் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு கட்டுப்பாடு விதிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பரந்தூர் விமான நிலையம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்கு … Read more

“தளபதி 69” டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!

"தளபதி 69" டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!

நடிகர் விஜய் நடித்து வரும் “தளபதி 69” டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. GOAT படத்துக்குப் பிறகு நடிகர் விஜய், தற்போது ஹெச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. மேலும் இந்த படம் முடிந்ததும் விஜய் சினிமாவை விட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல இருக்கிறார். … Read more

ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.., என்ன காரணம் தெரியுமா?

ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.., என்ன காரணம் தெரியுமா?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் ஆளுநரை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் எங்கு சென்று பார்த்தாலும் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த துஷ்பிரயோகம் பற்றி தான். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல இடங்களில் போராட்டம் வெடித்தது. மேலும் இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரரும் மற்றும் திமுகவை சேர்ந்தவருமான ஞானசேகரன் என்பவர் … Read more

கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!

கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!

மறைந்த கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம் முன்னிட்டு தவெக தலைவர் விஜய்க்கு அவருடைய மகன் பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.  TVK VIJAY: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவர், அரசியலில் குதித்தார். ஒரு கையில் சினிமாவையும், மறு கையில் அரசியலையும் வைத்து மேனேஜ் செய்து வந்தார். இப்படி,  தேமுதிக கட்சி தலைவராகவும் சினிமாவில் சாணக்கியனாகவும் இருந்து வந்த விஜயகாந்த் … Read more

விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் நடிக்க இருப்பதாக அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. VIJAY TV: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்  தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து த்ரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா, … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!

தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தவெக போட்டி போடுவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. TVK PARTY: கோலிவுட்டின் முக்கிய நடிகராக வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அதோடு, கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி கட்சி கொள்கை மற்றும் கட்சி கொள்கை எதிரி என அனைத்தையும் திட்டவட்டமாக கூறினார். மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் … Read more