கௌரவித்த விருதை ரூ 25 லட்சத்துக்கு விற்ற விஜய்…, இவரா இப்படி?.., வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிய பரிதாபம்?
ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் விருதுகள் குறித்து பேசியது தற்போது சினிமா துறையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜய் தேவரகொண்டா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் ஃபேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி வெளியாக இருக்கும் … Read more