தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டுமா? அப்ப இத முதல பண்ணுங்க – ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டா இருக்கே!

தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டுமா? அப்ப இத முதல பண்ணுங்க - ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டா இருக்கே!

தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டுமா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் நேற்றே தனது குடும்பம் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து படம் பார்த்துள்ளார். Join WhatsApp Group இதனை தொடர்ந்து இன்று காலை வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா, நடிகை த்ரிஷா, … Read more