விஜய்யின் தவெக முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள் கிடுக்கிப்பிடியுடன் அனுமதி வழங்கிய போலீஸ்!

விஜய்யின் தவெக முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள் கிடுக்கிப்பிடியுடன் அனுமதி வழங்கிய போலீஸ்!

நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சியின் முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள் கிடுக்கிப்பிடியுடன் அனுமதி வழங்கிய போலீஸ். இதன் மூலம் விக்கிரவாண்டி மாநாடு நடப்பது உறுதியாகியுள்ளது. தவெக முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள் நடிகர் விஜய் கடந்த 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 22-ம் தேதி கட்சி கொடி மற்றும் பாடல் அறிமுகப்படுத்தினார். தற்போது எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது தவெக … Read more