விஜய் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு செய்யும் அஜித்? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!
தமிழ் சினிமாவில் டாப் 5ல் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் அஜித். விஜய் தன்னுடைய தவெக கட்சிக்கு ஆதரவு செய்யும் விதமாக மறைமுகமாக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அதே போல அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற 2025 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் தற்போதிலிருந்தே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு செய்யும் … Read more