விஜய்யின் தெறி பட நடிகர் உயிரிழப்பு.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தளபதி விஜய்யின் தெறி பட நடிகர் உயிரிழப்பு குறித்து செய்திகள் வெளியான நிலையில் திரைநட்சத்திரங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஜெயசீலன். இவர் நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, தளபதி விஜய் நடித்த தெறி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். விஜய்யின் தெறி பட நடிகர் உயிரிழப்பு.., … Read more