எண்டு கார்டு போடும் விஜய் டிவியின் பேவரைட் சீரியல்.., 9 மாத்தில் ரிடைர்ட்மெண்ட்டா? இல்லத்தரசிகள் ஷாக்!!

எண்டு கார்டு போடும் விஜய் டிவியின் பேவரைட் சீரியல்.., 9 மாத்தில் ரிடைர்ட்மெண்ட்டா? இல்லத்தரசிகள் ஷாக்!!

கடந்த வருடம் தொடங்கப்பட்ட விஜய் டிவியின் பேவரைட் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போலயே, சீரியல்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சில தொடர்கள் மக்களின் பேவரைட் என்று கூட சொல்லலாம். மேலும் மக்களை கவர வேண்டும் என்று விஜய் டிவி தொடர்ந்து புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. Join telegram Group சமீபத்தில் கூட, … Read more

பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் மாற்றமா? விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த ஷாக்கிங் தகவல்!!

பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் மாற்றமா? விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த ஷாக்கிங் தகவல்!!

விஜய் டிவியில் பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் குறித்து சோசியல் மீடியா முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் பிரபலமான ஷோ தான் பிக் பாஸ். ஹிந்தியில் தொடங்கிய இந்த ஷோ தற்போது தமிழ் மக்களையும் கவர்ந்து வருகிறது. அதன்படி தமிழில் பிக்பாஸ் என்று எடுத்துக் கொண்டால்  நம் நினைவுக்கு முதலில் வருவது உலக நாயகன் கமல்ஹாசன் தான். கடந்த ஏழு சீசன்களை கமல் தான் தொகுத்து வழங்கினார். ஓடவும் முடியாது ஒளியவும் … Read more

சிறகடிக்க ஆசை சீரியல் கொடுத்த சர்ப்ரைஸ்.., குஷியில் இல்லத்தரசிகள்!!

சிறகடிக்க ஆசை சீரியல் கொடுத்த சர்ப்ரைஸ்.., குஷியில் இல்லத்தரசிகள்!!

டிஆர்பியில் நம்பர் ஒன் தொடரான சிறகடிக்க ஆசை சீரியல் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே சீரியல்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பியில் முதலில் இருந்து வரும் இந்த தொடர் பல்வேறு திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. Join telegram Group அதன்படி, தற்போது இந்த தொடரில் முத்து-மீனா, … Read more

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?... எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

சின்னத்திரை விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.   வெள்ளித்திரையில் எத்தனையோ பேர் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரைக்கு செல்வது காலம் காலமாக நடக்கிறது. இன்னும் சிலர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி நீண்ட வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு வருகின்றனர். அப்படி வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான் ரம்பா. Join telegram Group சில வருடங்களுக்கு முன்னர் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வந்தார். தற்போது … Read more

பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

பிரபல ஷோவான பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு என்பது குறித்து அவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 8. 90 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரம் முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார் பிக்பாஸ். அதன்படி, ரவீந்தர், சாச்சனா, சிவகுமார், ரியா, ஆர்னவ், வர்ஷினி, சுனிதா … Read more

பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS..,  வெளியேறும் போட்டியாளர்!!

பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS..,  வெளியேறும் போட்டியாளர்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல் குறித்து தற்போது இன்றைக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் பிக்பாஸ் ஜாலியான  டாஸ்க் கொடுத்துள்ளார். அதன்படி மக்கள் அனைவரும் எதிர்பார்த்த டான்ஸ் டாஸ்க் தான் கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜாலியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஷாக்கிங்கான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. … Read more

தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!

தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!

நடிகரும் தவெக தலைவருமான தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர் குறித்து இணையத்தில் முக்கியமான புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வாரம் நடைபெற்று முடிந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கில் சின்னத்திரை நடிகர் ரயான் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது 10 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என … Read more

பிக்பாஸ் சீசன் 8ல் 3 எவிக்சன்..,  அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்.., யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 8ல் 3 எவிக்சன்..,  அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்.., யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8ல் 3 எவிக்சன் நடைபெற்று இருப்பதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. BIGG BOSS 8: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.  வைல்டு கார்டு எண்ட்ரிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 24 போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். மேலும் இந்த வீட்டிற்குள் செண்டிமெண்ட், காதல், சண்டை காட்சிகள் … Read more