விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!!
விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றிற்கு தனித்தனியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. குறிப்பாக விஜய் டிவியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பானாலும் கூட ஒரு சில சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் பேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல் அந்த வகையில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, செல்லம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்கள் … Read more