EX போட்டியாளருக்கு புரபோஸ் செய்த செளந்தர்யா.., அடேங்கப்பா இவரா காதலன்.., வீடியோ உள்ளே!!
பிக்பாஸ் EX போட்டியாளருக்கு புரபோஸ் செய்த சௌந்தர்யா குறித்து வீடியோ வெளியானதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BIGG BOSS: தமிழ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தார் வீட்டுக்குள் சென்று பாச மழை பொழிந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 நாட்களாக உள்ளே உள்ள 12 போட்டியாளர்களின் உறவினர்களும் உள்ளே நுழைந்தது மட்டுமின்றி ஹவுஸ்மேட்ஸ் மீது தங்களுக்கு … Read more