2 லட்சம் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட விஜயா… பாட்டியின் வருகையால் வீட்டில் நடந்த பிரச்சனை!
“சிறகடிக்க ஆசை” நவம்பர் 19 எபிசோடு: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணிக்கு டெலிகாஸ்ட் ஆகும் சீரியல் தான் “சிறகடிக்க ஆசை” . இந்த மெகா தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். நேற்றைய எபிசோடில் மனோஜ், தனது கடையின் விளம்பரத்திற்காக குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் நடிக்க அழைக்கிறான். 2 லட்சம் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட விஜயா… பாட்டியின் வருகையால் வீட்டில் நடந்த பிரச்சனை! இதற்கு குடும்பத்தினர் … Read more