9வது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள் – மொத்த அவார்டையும் தூக்கிய சீரியல் – முழு லிஸ்ட் இதோ!
9வது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள்: பெரியவர்கள் முதல் இளசுகள் வரை விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். சீரியலுக்கு பெயர் போன சன் டிவி சேனலுக்கு போட்டியாக பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதுமட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களையும் டெலிகாஸ்ட் செய்து வருகிறது. 9வது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள் குறிப்பாக மக்கள் குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பேவரைட் லிஸ்ட்டில் இருந்து … Read more