CWC – 5ல் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்., யாருன்னு தெரியுமா? வெளியான முழு லிஸ்ட் இதோ!!
விஜய் டிவியில் தொலைக்காட்சியில் மக்களின் ஃபேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது நம்பர் ஒன் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஷோவில் யார் யார் கோமாளி என்று போட்டியாளர்கள் யார் யார் என்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்து கொள்ள இருக்கும் … Read more