விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு? எஸ் பி தீபக் பரபரப்பு விளக்கம்!
விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்யின் தவெக முதல் மாநாடு நடிகர் விஜய் கட்சி பெயரை அறிவித்ததில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது என்று கேட்டு கொண்டே இருந்தனர். அதன்படி சமீபத்தில் தலைவர் விஜய் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் மாலை நேரத்தில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். Join WhatsApp Group அதற்கான … Read more