நன்றி மறக்காத தளபதி ., அண்ணனை நினைத்து உருகி அழுத விஜய்.., கண்கலங்கிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பெரும் தூணாக இருந்த கேப்டன் விஜயகாந்த் நேற்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நேற்று அவர் உடலுக்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பான் இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் கெரியரில் தொடக்க புள்ளியாக இருந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை.., 10 வருடம் போராடியும் … Read more