கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது – மறைந்தும் மக்களுக்கு உணவை வாரி வழங்கும் வள்ளல்!!
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது: தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் என்றால் அது மறைந்த கேப்டன் விஜயகாந்த் தான். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்த இவர், நற்பணி மன்றம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக தன்னை தேடி வருபவர்களுக்கு வயிறு முட்டும் அளவிற்கு சோற்றை போட்டு அனுப்புவாராம். இதற்காக அவரின் கல்யாண மண்டபம், … Read more