இணையத்தில் வெளியான உறுப்பினர் சேர்க்கை படிவம்?.., தவெக தலைமையகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!
தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், தற்போது சோசியல் மீடியா முழுவதும் அவரை பற்றி தான் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். சொல்ல போனால் அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. ஆனால் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற பொது தேர்தல் தான் இலக்கு என்று “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் … Read more