பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் தான்? போட்டோவுடன் வெளியான ஆதாரம்!!!
விஜய் சேதுபதி தொகுத்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஆரம்பித்து மக்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஹிந்தியில் தொடங்கிய இந்த ஷோ தற்போது தமிழில் 7 சீசன்கள் கடந்து 8வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பிக் பாஸ் … Read more