என்னது.., “சிறகடிக்க ஆசை” சீரியலில் இருந்து ஹீரோ முத்து பிரேக் எடுக்க போகிறாரா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!
தற்போது விஜய் டிவியின் டிஆர்பி-யை உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தொடர். பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என்று கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே இந்த தொடரில் முத்து என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வெற்றி வசந்த். இதனை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் 300 எபிசோடுகளை தொட இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் லைவில் … Read more