இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா? அடக்கடவுளே ஆளு இப்படி மாறி போயிட்டாரே!

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா? அடக்கடவுளே ஆளு இப்படி மாறி போயிட்டாரே!

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா: சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் தினேஷ். இவர் சீரியல் நடிகையான ரட்சித்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கல்யாணமாகி கொஞ்ச ஆண்டுகளே ஆன நிலையில் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். Join WhatsApp Group அவர்கள் எப்படியாவது ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஏமாற்றமே மிச்சமானது. இதனை தொடர்ந்து இருவரும் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டனர். அந்த ஷோவில் … Read more

மீனாவுக்கு திருடி பட்டம் கொடுத்த ஸ்ருதியின் அப்பா.., செம்ம கோபத்தில் முத்து.., கடைசியில் நேர்ந்த விஷயம்.., இனி என்ன ஆகுமோ?

மீனாவுக்கு திருடி பட்டம் கொடுத்த ஸ்ருதியின் அப்பா.., செம்ம கோபத்தில் முத்து.., கடைசியில் நேர்ந்த விஷயம்.., இனி என்ன ஆகுமோ?

விஜய் டிவியின் பேமஸ் தொடரான “சிறகடிக்க ஆசை” சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சிறகடிக்க ஆசை விஜய் டிவியில் தற்போது டிஆர்பி உச்சத்தில் இருந்து வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் லீடு ரோலில் நடிக்கும் முத்து மீனாவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த வாரம் … Read more