விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் – அதிக ஓட்டு வித்தியாசத்தில் மகுடம் சூடிய அன்னியூர் சிவா!!
Breaking News: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் திமுக கட்சி சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. கட்சி சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் … Read more