VIP பட்டதாரிகளே குட் நியூஸ் – விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். தகுந்த படிப்புக்கு கிடைக்காத வேலையை வயிற்று பிழைப்புக்காக செய்து வருகின்றனர். அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக மாதந்தோறும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Join WhatsApp Group இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் … Read more