நட்ட நடுரோட்டில் பைக்கில் ஆபாசமாக டான்ஸ் ஆடிய இளம் பெண்கள்.. குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!!
ஆபாசமாக டான்ஸ் ஆடிய பெண்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இளம் பெண்கள் செய்த காரியம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது நொய்டா பகுதியில் ஒரு இளைஞர் இரு சக்கர வாகனம் ஓட்ட அவருக்கு பின்னால் இரண்டு இளம் பெண்கள் எதிரெதிரே அமர்ந்து கொண்டு இந்தி … Read more