மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர்.., எனக்கு வேற வழி தெரியலனே!!!

மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர்.., எனக்கு வேற வழி தெரியலனே!!!

தற்போது நடைபெற்று வரும் 45 நாள் மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உலகின் மிகப்பெரிய கூட்டமாக கருதப்படும் 45 நாள் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டில் இருந்து மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களில் 8.79 கோடி பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். அந்த … Read more

கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு? .., இந்தியாவை விட்டு வெளியேறும் KING – அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு? .., இந்தியாவை விட்டு வெளியேறும் KING - அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று  இந்தியாவை விட்டு வெளியேற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விராட் கோலி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், கடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட முடியாமல் தடுமாறி வந்தார். அதனால் அவருடைய ரசிகர்களே ஓய்வு பெற்று விடுங்கள் என்று … Read more

babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

பாகிஸ்தான் அணி முக்கிய வீரர் ( babar azam )பாபர் அசாம் 299 டி20 போட்டியில் 11000 ரன்கள் குவித்து கோலி சாதனையை முறியடித்த நிலையில் ரசிகர்கள் குஷியில் இருந்து வருகின்றனர். Babar Azam: தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றியுள்ளது. … Read more