நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023) ! உங்க ஏரியாவும் இருக்கலாம் அலர்ட் மக்களே !

நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023)

  நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023). தமிழகத்தில் நாளை மின்சார பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை நாளை செய்ய உள்ளனர். எனவே திருச்சி , விருதுநகர் , கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சில துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.   நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023) ! உங்க ஏரியாவும் இருக்கலாம் அலர்ட் மக்களே ! திருச்சி – பாளையக்கோட்டை துணை மின்நிலையம் :   வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர் , கேபி கிராமம் , அரச்சலூர் , … Read more