நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை !
தற்போது நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகர் விஷால் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இதனை தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் விஷால் நடிப்பில் கடைசியாக … Read more