தமிழக வாக்காளர்களே ரெடியா இருங்க… வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
Breaking News: தமிழக வாக்காளர்களே ரெடியா இருங்க: சமீபத்தில் நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை சட்டமன்ற தேர்தலுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். Join WhatsApp Group இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வாக்காளர்களை … Read more